சனிக்கிழமை தேசிய துக்க தினம்
முன்னணி பாடகி கலாநிதி நந்தா மாலனியின் இறுதிச் சடங்கு நடைபெறும் சனிக்கிழமை (22) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.
நந்தா மாலனியின் இறுதிச் சடங்கு பொரளை மயானத்தில் சனிக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளன.