நேரலை

இரட்டை வேடத்தில் Med Hizbu – வெளியாகியது ‘உள்ளே இருப்பவன்’!

வெளியீடு: August 20, 2026 | எழுதியவர்: Vizhiththirai

இயக்குநர் Med Hizbu இயக்கத்தில் உருவாகியுள்ள ‘உள்ளே இருப்பவன் – THE ONE INSIDE’ தற்போது YouTube தளத்தில் வெளியாகியுள்ளது.

மனதுக்குள் நிகழும் ஒரு போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படைப்பில், Med Hizbu இரட்டை வேடங்களில் நடித்து, இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களை திரையில் வெளிப்படுத்தியுள்ளார்.

“கடைசி வரை பாருங்கள்… உண்மை உங்களைத் தேடி வரும்” என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வரிகளுடன் வெளியாகியுள்ள இந்தப் படைப்பை முழுமையாகப் பார்த்து ரசிக்கலாம்.

உள்ளே இருப்பவன் – THE ONE INSIDE’ முழுப் படத்தையும் பார்க்க:

படத்தை முழுமையாகப் பார்த்து Med Hizbu மற்றும் படக்குழுவினருக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்.